|
புளியங்குடி
தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகொடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களை கட்டத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேனீக்கள் அதிகமாக உள்ளன. இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
|
Our Company
ராஜஸ்தானில் அணை உடைந்தது-வெள்ளத்தில் கிராமங்கள் காதல் கீதம் மன்றம் அரசியல் நிலவரம் புதுப்படப்பன அம்பாசமுத்திரம் புளியங்குடிதென்காசி சிந்தாமணி கடையநல்லூர் சிவகிரி வாசுதேவநல்லூர்
|
Our Business Philosophy
ராஜஸ்தானில் அணை உடைந்தது-வெள்ளத்தில் கிராமங்கள் காதல் கீதம் மன்றம் அரசியல் நிலவரம் புதுப்படப்பன அம்பாசமுத்திரம் புளியங்குடிதென்காசி சிந்தாமணி கடையநல்லூர் சிவகிரி வாசுதேவநல்லூர்
|
| |
Company Name - Street - Town - Cuntry - ZIP Code
|